ஏலகிரி மலை சுற்றுலா

சிறு வயதிலிருந்தே சுற்றுலானு சொன்னா போதும் மனசுக்குள்ள ஒரு புதுவித சந்தோசம், பட்டாம்பூச்சி போல சிற கடிச்சி பறப்போம். இன்றைக்கு இருக்க கூடிய மக்கள் எல்லாருமே ஒரு பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் தான் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு புது அனுபவத்தையும் ஒரு புத்துணர்ச்சியையும் கொடுக்கக் கூடியதாக சுற்றுலாக்கள் இருக்கு. சுற்றுலா அப்படின்னு சொன்னாஉடனேலட்சக்கணக்கில் செலவு பண்ணி சுற்றுலா போறவங்களும் இருக்காங்க, பத்தாயிரம் இருபதாயிரம் செலவு செய்து சுற்றுலா போறவங்களும் இருக்காங்க, இன்னும் ஒரு சில பேர் அவங்ககிட்ட இருக்கக்கூடிய ஆயிரமோ, ஐநூறோ அதவச்சுகிட்டு அவங்க குடும்பத்தை ஒரு நாள்சுற்றுலா கூட்டிட்டு போயிட்டு வர்றமாதிரியான சுற்றுலா செல்பவர்களும் இருக்கின்றனர். ஒவ்வொருத்தரும்அவங்களுக்குஇருக்கக்கூடியவசதிக்குஏற்றமாதிரியானஒருஇடத்தைதேர்வுசெய்துஅந்தஇடத்துக்குகுடும்பத்தோடுசுற்றுலாசென்றுவருகின்றனர். அப்படிமிககுறைந்தசெலவில்மனநிறைவோடும்புத்துணர்ச்சியோடும்அமைதியைஏற்படுத்தம்விதமாகஇருக்கக்கூடியஒருசுற்றுலாத்தலம்தான்ஏலகிரி.
வழித்தடம்:
ஏலகிரிசுற்றுலாத்தலம்புதிதாகபிரிக்கப்பட்டதிருப்பத்தூர்மாவட்டத்தில்உள்ளது. இந்தஇடத்திற்குதிருப்பத்தூர்பேருந்துநிலையத்திலிருந்துபேருந்துகள்இயக்கப்படுகிறது. பெங்களூரு,வாணியம்பாடி, வேலூர், சென்னைபோன்றஇடங்களில்இருந்துவருகிறீர்கள்என்றால்ரயில்மூலமாகவரலாம், நீங்கள்ஜோலார்பேட்டைரயில்நிலையம்வந்துவிடவேண்டும், ஜோலார்பேட்டையிலிருந்துபொன்னேரி , பொன்னேரியிலிருந்துஏலகிரிக்குசெல்லலாம். பேருந்துமூலமாகவருகிறீர்கள்என்றால்ஜோலார்பேட்டைஅடுத்தபொன்னேரிஇறங்கிஅங்கிருந்துபேருந்தில்ஏலகிரிமலைக்குநாம்செல்லலாம். சொந்தவாகனங்களில்இரண்டுசக்கரவாகனத்திலோஅல்லதுநான்குசக்கரவாகனங்களிலோஇங்குவரமுடியும்.
ஏலகிரி சில தகவல்கள்:
ஏலகிரிமலைஇதனுடையஉயரம் 1410 மீட்டர் , 14 கொண்டைஊசிவளைவுகள், ஒவ்வொருகொண்டைஊசிவளைவுகளுக்கும்தமிழ்புலவர்கள்மற்றும்கொடைவள்ளல்கள்பெயர்பாரதியார்,திருவள்ளுவர்,இளங்கோ,கம்பர்,கபிலர்,ஒளவையார்,பாரி,காரி,ஓரி,ஆய், அதியமான்,நல்லி,பேகன்எனஅழகியதமிழ்பெயர்கள். ஒவ்வொருவளைவிலும்நாம்நின்றுபார்த்தால்மிகவும்அழகானபரவசமூட்டும்காட்சியைவழங்குகிறது . இந்தஇடத்திற்குசுற்றுலாவர்றவங்கலட்சாதிபதியாகஇருந்தாலும்சரி, வசதிகுறைவாகஇருக்கிறார்களாஇருந்தாலும்சரிஒரேமாதிரியானமனநிறைவோடுவெளியிலபோகமுடியும். இந்தசுற்றுலாவிற்குமிககுறைவானபணம்இருந்தாலேபோதுமானதுமனநிறைவோடும்ஒருபுத்துணர்ச்சியுடன்வீடுதிரும்பலாம்.
இதுஒருமலைசுற்றுலாதளம்என்பதால்தொடக்கத்திலிருந்துமேலேஏறஏறஒருவிதமானஇதமானகுளிர்ச்சியைநாம்அனுபவிக்கமுடியும். அமைதியாய்இருக்கும்இந்தஇடத்தில்ரோட்டின்இரண்டுபக்கத்திலும்தைலமரங்கள்நம்மைவரவேற்கும். அந்தவழியேபோகபோகஅந்ததைலவாசனையைநம்மால்உணரமுடியும்அந்தமாதிரியானஒருகுளிர்ச்சியானஇடம். மிகவும்துல்லியமாகசொல்லவேண்டுமென்றால்சென்னையிலிருந்து 219 கிலோமீட்டர்தொலைவிலும்வாணியம்பாடியில்இருந்து 39 கிலோமீட்டர்தொலைவிலும்ஜோலார்பேட்டையில்இருந்து 19 கிலோமீட்டர்தொலைவிலும்இந்தமலைஅமைந்துள்ளது. பெங்களூரிலிருந்துவருபவர்களாகஇருந்தால் 198 கிலோமீட்டர்தொலைவில்இந்தஏலகிரிமலையைஅடையமுடியும்.
இங்குநான்குசக்கரவாகனங்களில்வரமுடியும். அதுமாதிரியான ஒருசாலைதான் அமைக்கப்பட்டுள்ளது மிகக்குறைந்த செலவில் மனதுக்குபுத்துணர்ச்சியையும்அமைதியையும்தரக்கூடியவகையில்இந்தசுற்றுலாத்தலம்இருக்கும்என்பதில்எந்தஒருமாற்றுக்கருத்தும்கிடையாது.
தங்கும்விடுதிகள்:
இந்தஇடத்திற்குஏழைகளின்ஊட்டிஎன்றசெல்லப்பெயரும்உண்டு . ஏலகிரியைஒருநாள்சுற்றுலாவாகசிலபேர்குடும்பத்தோடுசென்றுசுற்றிப்பார்த்துவிட்டுவந்துவிடவும்முடியும், இன்னும்சிலபேர்இரண்டுஅல்லதுமூன்றுநாட்கள்அங்குதங்கிஅந்தஇயற்கைஅழகைரசித்துவிட்டுவருபவர்களும்உண்டு . இரவுஒன்பதுமணிக்குமேல்எந்தஒருவாகனமும்மலையிலிருந்துகீழேவரஅனுமதிகிடையாது. அவரவர்வசதிக்குதங்குவதற்குஏற்பதங்கும்விடுதிகளைதேர்வுசெய்துகொள்ளலாம். பலஇடங்களில் tent stay வசதியும்உள்ளது .நண்பர்களுடனோஅல்லதுகுடும்பத்தினர்கள்உடனோகுறைந்தசெலவில்வந்துசெல்லசிறந்தஇடம்.
தொலைநோக்கிபார்வைமையம்:
ஏலகிரிமலைஏறும்போது 12 வதுகொண்டைஊசிவளைவின்சிறிதுதூரத்தில்ஒருதொலைநோக்கிபார்வைமையம்உள்ளது. இந்தமையம்கடந்தபத்துஆண்டுகளாகசேதமடைந்திருந்ததாகவும்தற்போதுவனத்துறைஅதைபுதுப்பித்திருப்பதாகவும்கூறுகின்றனர்.இதற்குநுழைவுகட்டணம்வசூலிக்கப்படுகிறது.இந்ததொலைநோக்கிவழியாகதிருப்பத்தூர், வாணியம்பாடிபோன்றபகுதிகளைநாம்பார்க்கமுடியும்.
போட்ஹவுஸ்:
ஏலகிரிமலைஏறிஅந்தமலை 14 கொண்டைஊசிவளைவுகள்முடிஞ்சதும்முதலில்நாம்பார்க்கும்சுற்றுலாபோட்ஹவுஸ் . இந்தபோட்ஹவுஸ்உள்ளேசெல்லநுழைவுகட்டணம்உண்டுபெரியவங்களுக்குபத்துரூபாயும், குழந்தைகளுக்குஐந்துரூபாய்நுழைவுக்கட்டணம்வசூலிக்கிறார்கள். இந்தஇடத்தில்குழந்தைகள்மகிழ்ச்சியாகவிளையாடநிறையபொழுதுபோக்குவிளையாட்டுகள்இருக்கு .போட்ஹவுஸ்உள்ளேகுழந்தைகள்விளையாடஊஞ்சல், சறுக்குமரம்எனதங்கள்நேரத்தைசெலவழிக்கபலவிளையாட்டுகள்உள்ளது. குழந்தைகள்விளையாடக்கூடியகண்சூட்டிங் , குட்டிகார்ரேஸ்இன்னும்ஒருசிலவிளையாட்டுகள்ஒருபக்கம்இருக்கஇன்னொருபக்கம்குடும்பத்தோடஎல்லோரும்சேர்ந்துவிளையாடுரமாதிரிவட்டவடிவில்அமைக்கப்பட்டிருக்கும்குடும்பஉறுப்பினர்கள்சேர்ந்துஒரேநேரத்தில்விளையாடமுடியும்.இங்குகேன்டீன்வசதிஉள்ளது.கேன்டீன்லதேவையானதைவாங்கிசாப்பிடலாம். சுடசுடவறுத்தமீன், டீ, காபீ, பால், பிரைட்ரைஸ், ஐஸ்கிரீம்எனஅனைத்தும்கிடைக்கும். சிலர்வீடுகளில்சமைத்தஉணவைஉறவினர்களுடனும், குழந்தைகளுடனும்சந்தோசமாகவட்டமாகஉட்கார்ந்துசாப்பிட்டுக்கொண்டிருப்பதைபார்க்கமுடியும்.
படகுசவாரி
புங்கனுர்ஏரிஎனஅழைக்கப்படும்இந்தஏரிபோட்ஹவுஸ்உள்ளேஉள்ளது. இந்தஇடத்திலஇரண்டுவகைப்படைபடகுசவாரிநம்மசெய்யமுடியும்ஒன்னுதுடுப்புமூலம்இயகக்கூடியபடகுசவாரிஇன்னொன்னுபெடல்பண்ணிட்டேபோகக்கூடியபடகுசவாரி. துடுப்புமூலம்இயக்கக்கூடியபடகுக்குபெரியவர்களுக்கு 50 ரூபாயும்குழந்தைகளுக்குசிறுவர்களுக்கு 25 ரூபாயும்நுழைவுகட்டணம்வசூலிக்கப்படும்பெடல்படகுசவாரிபண்றவங்களுக்குகுறைந்தபட்சம் 200 ரூபாய்வசூலிக்கப்படுகிறதுஇந்தபடகுதுறைசெயல்படும்நேரம் 9:30 மாலை5:30 மணிவரைசெயல்படும்.ஏரியைசுற்றிபாதைஉள்ளதுஅதில்நாம்விரும்பினால் 30 நிமிடம்அமைதியானநடைபயணம்செய்யலாம்.
படகுசவாரிக்கான விதிமுறைகள்:
1.படகுசவாரிசெய்வதற்குசிலவிதிமுறைகள்கொடுத்திருக்காங்ககண்டிப்பாஉயிர்பாதுகாப்புகவசம்லைப்ஜாக்கெட்அணிந்திருக்கவேண்டும்.
2.ஒருகுறிப்பிட்டநபர்கள்மட்டுமேபடகில்அனுமதிப்பார்கள்.
- ஏரிஆழமாகஇருப்பதினால்படகில்பயணம்செய்யும்போதுஎழுந்துநின்றுநடனம்ஆடவும், இருக்கைகளைமாற்றிஉட்காரவும்அனுமதிக்கமாட்டார்கள்.
இப்படிபலவிவிதிமுறைகளின்அடிப்படையில்தான்இந்தபடகுசவாரிக்குசெல்லவேண்டியதிருக்கும்பாதுகாப்பானதாகவும்அதேசமயம்நமக்குசந்தோஷமானதாகவும்இந்தபடகுசவாரிஇருக்கும்.
வரவேற்கும் கடைகள்:
போட்ஹவுஸ் விட்டு வெளியே வந்துவிட்டோம் அப்படின்னா அந்தவீதியில் இரண்டு பக்கமும் கடைகள் வரிசையில் நம்மை வரவேற்கும். வீட்டில் செய்யக்கூடிய ஹோம்மேட் சாக்லேட் வகைகள் மற்றும் அங்கே விளையக் கூடிய பழங்கள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கும். அங்குஅதிகமாககிடைக்கக்கூடியபழங்கள்பலாப்பழம்மிகஅதிகஅளவில்குறைந்தவிலையில்நமக்குகிடைக்கும், ஸ்டார்ஃப்ரூட்சொல்லக்கூடியஒருவகைபழம்அங்கேநாம்சாப்பிடமுடியும்சீசன்இல்லாதடைம்லகூடஅந்தஇடத்துலமாங்காகாய்கட்பண்ணிவிற்பதைபார்க்கமுடியும்ஒருசிலபொம்மை, இயற்கைமுறையில்செய்யக்கூடியசோப்புவகைகளையும்இங்கிருந்துநம்மவாங்கிட்டுவரமுடியும்.
இன்னும்சிலவகைபழங்கள்சீதாப்பழம்,ஆரஞ்சு, அத்திப்பழம், காட்டுநெல்லிக்காய்,பிளம்ஸ்,கொய்யாக்கா, பேரிக்காநிறையபழங்களைசொல்லிட்டேபோகமுடியும்இதையும்வாங்கிசாப்பிடமுடியும்.
இந்தஇருபக்கங்களிலும்தங்கும்விடுதிகள்அதிகஅளவில்இருப்பதைநாம்பார்க்கமுடியும்ஒருநாள்தங்கிஎல்லாத்தையும்சுத்திபார்த்துட்டுபோகணும்நினைக்கிறவங்களுக்குஇதுபயனுள்ளதாகஇருக்கும்.
மூலிகைதோட்டம்
போட்ஹவுஸ்செல்லும்வழியில்மூலிகைதோட்டத்தையும், அத்துடன்ஒருகார்டன்இருக்கிறதையும்நாம்பார்க்கலாம். அந்தகார்டன்லஅழகாய்சிரித்தபடிவரவேற்கும்வண்ணபூக்கள், பலவகைச்செடிகள்இருப்பதைபார்க்கலாம் . அந்தச்செடிநமக்குதேவைப்படும்பட்சத்தில்அங்கிருந்துநாம்வாங்கிவரமுடியும்.
நேச்சுரல்பார்க்
போட்ஹவுஸ்குஎதிரில்இருக்கக்கூடியதுநேச்சுரல்பார்க் . நேச்சுரல்பார்க்இந்தஇடத்துக்குநுழைவுகட்டணம்உண்டு . குழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைபார்த்துரசிக்கநிறையவிஷயங்கள்இருக்கு. நுழைவுகட்டணம்பெரியவர்களுக்கு 15 ரூபாயும்குழந்தைகளுக்கு 10 ரூபாயும்கட்டணம்வசூலிக்கிறார்கள். இதனுடையஅனுமதிநேரம்காலை 9 மணியிலிருந்து 7 மணிவரை. எவ்வளவுநேரம்இருந்தாலும்போதாதுஎன்றுதான்சொல்லவேண்டும். இந்தஇடத்துலநாம்திருவள்ளுவர்சிலை, ரோஸ்கார்டன் ,செயற்கையாகஉருவாக்கப்பட்டஅருவி, ஊஞ்சல்எனபலபொழுதுபோக்குஉண்டு.
எக்ஸ்ட்ரீம்அட்வென்சர்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடக் கூடியநிறைய அட்வென்சர் ஆக்டிவிட்டி ஏலகிரியின் பல இடங்களில்உண்டு. நாம்விருப்பப்படும்பட்சத்தில்இந்தஇடத்துலநம்முடையபணத்தைசெலுத்திஉங்களுடையநேரத்தைவிளையாட்டில்செலவழிக்கமுடியும்.
முருகர்கோவில்
ஏலகிரியில்மிகவும்பிரசித்திபெற்றமுருகன்கோயில்உள்ளது. இந்தகோயிலுக்குசென்றுமுருகனைதரிசிக்ககுறிப்பிட்டஅளவிற்குபடிக்கட்டுகளைஏறவேண்டியதிருக்கும். இந்தஇடத்தில்முருகப்பெருமானைதரிசனம்செய்துவிட்டுகொஞ்சநேரம்அந்தஇடத்திலஉட்கார்ந்துஎழும்போதுநம்மனம்அமைதியாய்இருப்பதைநம்மால்உணரமுடியும்
பண்டிராபார்க்
பண்டிராபார்க்- Birds Park இங்க பல வகைப் பறவைகளையும் செல்லப் பிராணிகளையும் பார்க்கவும், அதனுடன்சேர்ந்துவிளையாடவும்முடியும் .பெரியவர்களுக்குநுழைவுக்கட்டணம் 200 ரூபாயும்சிறுவர்களுக்கு 100 ரூபாயும்கட்டணமாகவசூலிக்கப்படுகிறது. கட்டணத்தைசெலுத்திஉள்ளேநுழையும்போதுநமக்குஒருபுதுவிதஅனுபவம்கிடைக்கும்இங்குபலவகைமுயல்வகைகளையும், கோழிவகைகளையும், ஆடுவகைகளையும், மாடுவகைகளையும்பார்க்கமுடியும். அதுமட்டுமல்லாதுஇங்குகிளிகள், பறவைகள்தனிதனிகூட்டில்இருக்கும்இவற்றுடன்நம்கொஞ்சிவிளையாடிஅவற்றுக்குஉணவுகொடுக்கமுடியும்.
Selfie பண்டாமற்றும் சாக்லேட் factory:
200 ரூபாய்நுழைவுகட்டணம்செலுத்திஉள்ளேநுழைந்தால்பல selfie pointsஇருக்குஅங்குநாம்விதவிதமாகபுகைப்படம்எடுத்துக்கொள்ளமுடியும். இங்குநம்செல்லகுழந்தைகள்சாக்லேட்
அவர்கள்கையால்செய்வதையும்சந்தோசப்படுவதையும்பார்க்கமுடியும். ATV ride நம்குழந்தைகளுடன்செல்வதுசந்தோஷமானதாகவும், மறக்கமுடியாதஒருநிகழ்வாகவும்இருக்கும்.
ஏலகிரியில்பிரசித்திபெற்றபெருமாள்கோவில், சிவன்கோவில்எனபலகோவில்களும், இன்னும்பிறசுற்றுலாதளங்களும்உண்டு .
இந்தசுற்றுலாவைபற்றிசுருக்கமாகசொல்லவேண்டுமென்றால்குடும்பத்துடனும்நண்பர்களுடனும்ஒருநாள்மகிழ்ச்சியாகவும்குதூகலத்துடன்சென்றுவரஒருசிறந்தஇடம்.



