ஆலப்புழா படகு வீடு சுற்றுலா

நாணயத்திற்கு இரு பக்கங்களை போல வாழ்க்கையில் அனைத்திற்கும் இருபக்கம் தான், எடுத்துக்காட்டாக பிறப்பு மறுப்பக்கம் இறப்பு, இன்பம் மறுபக்கம் துன்பம், நம்மைமறுபக்கம்தீமைஇப்படிசொல்லிக்கொண்டேபோகலாம்.
இதைஇப்பொழுதுசொல்வதற்கும்ஒருகாரணம்உள்ளது. தங்கஇடம்இல்லாமல்பசி, பட்டினி, உடுத்தஉடையில்லாமல்ஒவ்வொறுநாட்களையும்மிகவும்கஷ்டப்பட்டுநகர்த்தும்கீழ்தட்டுமக்கள்ஒருபுறம். அனைத்துவசதிகளுடன்கூடியவீடு, விதவிதமானஉணவுவகைகள், விலைஉயர்ந்தஆடைஎனஇவர்களின்வாழ்கைமுறைசிறப்பாகஇருக்கும்இவர்கள்மறுபுறம் .ஆனால்இவர்கள்இருவருக்கும்பொதுவானஒன்றாகஉள்ளதுஆசை.
ஆசைஇதற்குஏழை, பணக்காரன்என்றபேதம்கிடையாது. அனைவருக்கும்பொதுவானஒன்று. இன்றுநம்முடையசுற்றுலாதகவலுக்கும்இதற்கும்ஒருதொடர்புஉள்ளது. மனிதர்களின்ஆசையைஅவர்களின்தகுதிக்குஏற்றவாறுநிறைவேற்றிகொள்வதுசிறப்பு.
ஆலப்புழாவில்உள்ளபடகுவீடுஇன்றுநம்முடையசுற்றுலாதலைப்பு. இந்தபடகுவீட்டில்அவரவர்வசதிக்குஏற்பபடகுவீட்டைதேர்வுசெய்துபயணத்தைஇனிமையாக்கிகொள்ளலாம்.
படகுவீடு :

கேரளாஇதைகடவுளின்சொர்க்கம்என்றுசொல்லலாம். இதன்சிறப்புஆறு ,தென்னைமரம், கரையோரவீடுகள், அமைதி,பசுமையானபுள்வெளிகள்,படகு,வெல்லம்,படகுவீடுஇதன்வரிசைநீண்டுகொண்டுதான்போகும். கேரளாவின்பலப்பகுதிகளில்படகுவீடுஇருந்தாலும்ஆலப்புழாமற்றும்குமரகம்இவைஇரண்டுபகுதியையும்குறிப்பிட்டுசொல்லமுடியும். அதிலும்படகுவீட்டிற்குமுதல்உரிமைஆலப்புழாவிற்குதான்இங்குஆயிரத்திற்கும்மேற்பட்டபடகுவீடுகள்சுற்றுலாப்பயணிகள்வசதிக்குஉள்ளன. குமரகம்இங்குகட்டணம்அதிகம்ஆனால்ஆலப்புழாவில்மலிவாகவும், அதேசமயம்தாங்கும்நபர்களின்வசதிக்குபொறுத்துஆலப்புழாவில்படகுவீடுகிடைப்பதுசற்றுஎளிதாகஇருக்கும்.
படகுவீடு தேர்ந் தெடுப்பதற்கான காரணம்:
சுற்றுலாபலவகைகளில்இருக்கு, அதில்ஒன்றுநாம்பலஇடங்களுக்குசென்றுஅங்குள்ளவற்றைசுற்றிப்பார்பது, மற்றொன்றுஎந்தவிதகூச்சல், இரைச்சல்இல்லாமல்அமைதியானஇடத்தில்நண்பர்களுடனோஅல்லதுகுடும்பத்தினருடனோநேரத்தைசெலவழித்துகொண்டுஅங்குள்ளஇடங்களைசுற்றிப்பார்பதுமற்றொருவகை. அமைதியைவிரும்பும்பலபேர்படகுவீட்டைதேர்ந்தெடுப்பவர்களாகதான்இருப்பார்கள்.
ஆலப்புழா வழித்தடம் :
தமிழ்நாட்டிலிருந்துஆலப்புழாவிற்குபேருந்துவசதிஉள்ளது. சென்னையிலிருந்துஆலப்புழாவிற்குஇரயில்வசதிஉள்ளது. சென்னையிலிருந்துஆலப்புழாவிற்குரயில்மூலம்சென்றடைவதற்குஒருஇரவுமுழுவதும்தேவைப்படும். ரயில்மூலம்செல்வதால்கட்டணம்குறைவாகஇருக்கும்.
இரயில்டிக்கெட்முன்பதிவுசெய்துவைத்துகொள்ளவேண்டும்.ஆலப்புழாஇரயில்நிலையத்தில்இறங்கிஅதன்எதிர்பக்கத்தில்உள்ளஆட்டோநிறுத்தத்தில் 1 ரூபாய்கட்டணம்செலுத்திஎந்தஆட்டோவில்படகுகள்இருக்கும்அந்தஇடத்திற்குசெல்லபோகிறோம்என்பதைமுடிவுசெய்யவேண்டும். கூடவேஆட்டோவிற்கானகட்டணத்தையும், அதில்எத்தனைநபர்கள்பயணிக்கலாம்என்பதையும்கூறிவிடுவார்கள்.இதன்மூலம்அந்தபடகுஇல்லத்தைஅடைந்துவிடுவோம்.
ஆலப்புழா படகு வீடு முன்பதிவு :
ஆலப்புழாசென்றுதான்படகுவீட்டைதேர்ந்தெடுக்கவேண்டும்என்பதில்லை .முன்கூட்டியேஇணையத்தளங்களின்மூலம்படகுவீட்டைபுக்செய்திடமுடியும். இணையத்தளங்களில் ‘கேரளாபோட்டஹவுஸ் ‘ என்றுடைப்செய்துதேடினால்ஏகப்பட்டஇணையத்தளங்கள்வரும். அதில்உங்களுடைபணவசதிக்குஏற்ப்பபடகுவீட்டைமுன்பதிவுசெய்துகொள்ளலாம்.
படகு வீட்டின் கட்டமைப்பு:
அலங்கரிக்கப்பட்டபடுக்கைஅறைகள், நவீனகழிப்பறைகள் ,
ஆடம்பரவரவேற்பறைகள், சமையலறைமற்றும்அனைத்துபக்கங்களையும்பார்ப்பதற்குஏற்றபால்கனிஎனஅனைத்துவசதிகளையும்கொண்டபடகுவீடுகள்உள்ளன. வெளியேஇருந்துபார்க்கும்போதுஎல்லாபடகுவீடுகளும்ஒரேமாதிரிதெரிந்தாலும், ஒன்றுக்கொன்றுவித்தியாசமாகத்தான்வடிவமைக்கபட்டுள்ளது.
ஒவ்வொருபடகுவீட்டிலும்மூன்றுபேர்இருப்பார்கள். ஒருவர்சமையல்தேவைக்காகவும் ,இருவர்மாறி, மாறிபடகைஇயக்குவதற்கானபணிகளுக்காகவும்இருப்பார்கள். படகுசெல்லும்வழியில்இரண்டுபக்கங்களிலும்கரைமட்டுமேஇருக்கும் .ஒருவர்படகுஇல்லத்தில்இருக்கும்போதுகாயல்வாழ்க்கைநிகழ்வுகளைஎந்தவிதமானஇடையூறும்இல்லாமல்கண்டுகளிக்கலாம். இங்குள்ளவீடுகளில்அன்றாடதேவைக்காகமக்கள்படகில்கிளம்பிச்செல்வதைபார்க்கமுடியும்.
படகு இல்லத்தின் வகைகள்:
ஒருபடுக்கைஅறைகள்கொண்டபடகுவீடுகள் , 2 படுக்கைஅறைகள்கொண்டவீடுகள், 3 படுக்கைஅறைகள்கொண்டவீடுகள்எனதேவைக்குஏற்றவாறுஇருக்கின்றன.அவற்றுடன்சமையலறை, முற்றம், மற்றும்கழிவறைவசதிஇருக்கும்.
ஒருபடுக்கைஅறைகொண்டது 60 00 லிருந்து8000 வரைவிலைநிர்ணயம்செய்யப்பட்டுஇருக்கும். இரண்டுபடுக்கைஅறைகளைகொண்டது 8000 லிருந்த 10000வரைவிலைநிர்ணயம்செய்யப்படும்.இப்படிபடுக்கைஅறைகளைபொருத்தும், வசதிகளைபொருத்தும், கட்டமைப்புகளைபொருத்தும்பலவகைகளில்விலைநிர்ணயம்செய்யப்படுகிறது. நம்மிடம்உள்ளபணத்திற்குஏற்றார்போல்ஒன்றைதேர்வுசெய்துகொள்ளலாம்.
படகு இல்லத்தில் ஒரு நாள் சுற்றுலா:
ஒருபடுக்கைஅறையுடன்கூடியபடகுஇல்லத்திற்குஒருநாளைக்கு 6500 லிருந்துவிலைதொடங்கும். அப்படிஒன்றைதேர்வுசெய்துவிட்டு 10 மணிஅளவில்உள்ளேநுழையஅனுமதிக்கிறார்கள்.படகுலேசாகநகரஆரம்பிக்கிது. பரபரப்பு ,ஆரவாரம் , இவற்றையெல்லாம்தண்ணீரோடுகரைத்துவிட்டுமனசுக்குள்ஒருஇனம்புரியாதசந்தோசம்ஆரம்பித்துவிடும்.முதலில்படகுவீட்டின்உள்ளேசென்றுகுளியலைமுடித்துவிடலாம்.
பால்கனியில் ஒரு தேணீர் விருந்து:
அடுத்ததாகஒருதேனீர்கொடுப்பார்கள். தேநீரைக்குடித்துகொண்டுநம்மைபோல்பயணம்செய்பவர்களையும், கரையோரங்களில்உள்ளவீடுகளையும் ,புள்வெளிகளையும்பார்த்துரசித்துக்கொண்டுகுடும்பத்துடனோஅல்லதுநண்பர்களுடனோஒருபுதுஉலகத்தில்பயணிப்பதுபோல்நம்மால்உணரமுடியும். ஆலப்புழா படகு வீடு சுற்றுலா
படகுவீட்டில் டைனிங்ஹாலில் மதிய உணவு:
மதியம்சாப்பாடுநேரத்தில்பயணிகளின்விருப்பத்திற்கேற்பமெனுசொன்னவுடன்கடல்உணவுகள்மெனுவில்இருந்தால்காயல்கரையோரச்சந்தைபகுதியின்முன்படகினைநிறுத்திஅங்குவிதவிதமானகடல்மீன்களையும்வாங்கிகொண்டு , பயணிகளுக்குசுவையானவிருந்துகொடுக்கிறார்கள். கரையோரங்களில்நிறுத்தும்போதுநாம்விருப்பப்படும்மீன்வகைகளைவாங்கிகொடுத்தாலும்சமைத்துகொடுப்பார்கள்.இத்துடன்மதியஉணவுமுடிந்தது.
படகுவீட்டின்படுக்கையறைவசதி:
இந்தபடகுவீட்டின்படுக்கையறையானதுஒருஓட்டலின்படுக்கையறைபோன்றேஇருக்கும்.மின்சாரவசதியுடன்கூடியபடகுவீடுஎன்பதால்டி.விஇருக்கும். படுக்கையறையுடன்இணைப்புகழிவறைவசதிஉள்ளது.
படகுவீட்டின்மேல்தளத்தில்சூப்பரானபால்கனி :
பால்கனிமேல்பகுதியில்இருக்கும்.இந்தபெரியபால்கனியில்குடும்பஉறுப்பினர்களுடன்பேசி, சிரித்து, விளையாடி, ஆடல், பாடல்எனபொன்னானநேரத்தைஅவர்களுடன்செலவழிக்கமுடியும். அவர்களுடன்அமர்ந்துசுற்றியுள்ளஅனைத்தையும்ரசிக்கமுடியும்என்பதில்எந்தஐயமும்இல்லை.
சுடசுடநேந்திரம்பழம்பஜ்ஜியும்கூடவேசூடானடி:

நேரம்போகபோகபடகுஇல்லத்தில்உள்ளசமையல்காரர்அங்குள்ளவிருந்தினர்களுக்குகேரளத்தின்ஸ்பெஷல்நேந்திரம்பழம்பஜ்ஜியும்கூடவேருசியானடிகொடுப்பார்கள்.
சூரியன் மறைவு:
மற்றஇடங்களில்சூரியன்மறைவதையும்இந்தஇடங்களில்சூரியன்மறைவதையும்பார்க்கும்போதுஇதுஒருவித்தியாசமானஅனுபவத்தைகொடுக்கும்கண்கொள்ளாகட்சியாகஇருக்கும்.
படகு வீட்டின் இரவு பயணம்:
மாலை 6 மணிக்குமேல்படகுபாதுகாப்பானஇடத்தில்நிறுத்தப்படும். படகில் மின்சாரசேவை, டி .விபார்க்கும் வசதி ஆகியவை இருக்கும். அவற்றை பயன்படுத்திக்கொண்டு நம்முடைய இரவைஇயற்கை சூழலோடுகழிக்கலாம்.இத்துடன்ஒருநாள்படகுசுற்றுலாமுடிவடைகிறது.பின்னர்அடுத்தநாள்ஒன்பதுமணிக்குத்தான் படகு பயணம் தொடரும்.
படகு பயணத்தின் மறுநாள் காலை:
அதிகாலைசூரியன்உதிக்கும்போதுபடகும், தண்ணீரும் பிரகாசிப்பது கண்கொள்ளாத கட்சியாகஇருக்கும். அங்கிருக்கும் சிறுசிறுகிராமங்களுக்கு சென்றுசுற்றுலாபயணிகள்சுற்றிப்பார்க்கலாம்.காலைசிற்றுண்டியாகஆப்பமும்கடலைகறியும்கொடுப்பார்கள்.மறுபடியும்எங்கிருந்துபுறப்பட்டோம்அங்கேயேசென்றுஇறக்கிவிடுவார்கள்.இப்படித்தான்ஒருநாள்படகுபயணம்இருக்கும்.
நாணயத்தின் மறுபக்கம் -டேடிரிப்
ஒருநாணயத்தின்மறுபக்கம்போல் 6500 செலவு செய்து என்னால் படகு இல்லத்தில்பயணம்செய்யமுடியாதுஎன்கிறவர்களுக்குஒருவாய்ப்பு 650 கொடுத்துஒருநாள்முழுவதும்படகில்ஒருஅருமையானபயணத்தைமேற்கொள்ளமுடியும். அதாவதுகாலையிலிருந்துமாலை 6 மணிவரைபடகுவீட்டில்பயணம்செய்யமுடியும்
படகு இல்லத்தில் டேடிரிப் பயணம்:
காலை 11 மணிஅளவில்படகுவீட்டின்உள்ளேநுழைந்தால்மாலை 6 மணிஅளவில்படகுவீட்டைவிட்டுவெளியேவந்துவிடுவோம்.படகுவீட்டின்உள்ளேசென்றதும்சூடானஒருதேநீர்அருந்திவிட்டு. அங்குள்ளபால்கனியில்உட்க்கார்ந்துஇயற்கைஎழில்கொஞ்சும்அந்தஅழகைநம்மால்ரசிக்கமுடியும். படகுவீட்டிலேயேமதியஉணவுஏற்பாடுசெய்துகொடுப்பார்கள்.வேறுஏதேனும்நாம்சாப்பிடஆசைப்பட்டால்படகுகரையோரகிராமங்களில்நிற்கும்அப்பொழுதுஅதைவாங்கிகொடுத்தால்நமக்குசமைத்துகொடுப்பார்கள்.நம்மைசுற்றிலும்தண்ணீர், படகில்மிதந்துகொண்டுசூடானமதியஉணவுநின்னைக்கும்போதேஇப்படிஒருவாய்ப்புகிடைக்காதஎனமனம்ஏங்கும்.இந்தபடகுபயணத்தில்நேரம்போவதேநமக்குதெரியாது. அடுத்ததாககேரளவுக்கேஉரித்தானநேந்திரம்பழம்பஜ்ஜியும் ,சூடானடியும்கொடுப்பார்கள்மாலை 5 மணிஅளவில்படகுஇல்லத்திலிருந்துநாம்இறங்கிவிடுவோம். இந்தடேடிரிப்என்பது 15 நபர்கள்இருந்தால்மட்டுமேபடகுஇல்லத்தைஇயக்குவதற்கானவாய்ப்பு.இல்லையெனில்வாய்ப்புஇல்லை. சனிமற்றும்ஞாயிற்றுகிழமைநாட்களில்டேட்ரிப்அதிகஅளவில்நடைபெறும்.
சுற்றுலாவிற்கு வாழ்க்கைக்கும் இடையேயானதத்துவம்:
இந்தசுற்றுலாபயணத்தைஆரம்பத்திலிருந்துபடித்தவர்களுக்குநன்றாகபுரியும்வாழ்கைஎன்பதுநாணயத்தைபோன்றது.நாணயத்திற்குஇருபக்கத்தைபோலவாழ்க்கைக்கும்இருபக்கங்களே. இதில்அனைவருக்கும்பொதுவானஒன்றுஆசை. ஆசைஎன்பதுஅளவோடுஇருக்கவேண்டும். எதுவாகஇருந்தாலும்அவரவர்வசதியைபொறுத்துநடந்துகொள்ளவேண்டும்.





