மூலிகைகளின் ராணி கொல்லிமலை சுற்றுலா

மூலிகைகளின்ராணிகொல்லிமலைசுற்றுலா
மூலிகைகளின்ராணிகொல்லிமலைசுற்றுலா

ஆன்மீகசுற்றுலா

இன்று நாம் பார்க்கவிருக்கும் சுற்றுலா ஒரு ஆன்மீகம் சார்ந்த சுற்றுலா. மன அமைதிக்காகவும், நிம்மதிக்காகவும், சந்தோசத்திற்காகவும் செல்லக்கூடிய சுற்றுலாக்களில் பல பேர் ஆன்மீக சுற்றுலாவையே தேர்ந்தெடுப்பார்கள். அதில் அவர்களுக்கு ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கும் .

அப்படிப்பட்ட ஒரு ஆன்மீக சுற்றுலா தலம்தான் கொல்லிமலை. இது மர்மங்கள் நிறைந்த இடம்,  மலைச்சுற்றுலாவுக்கு ஏற்றபகுதி, மூலிகைச்செடிகள் நிறைந்தமலை என்றுபலபெயர் இருந்தாலும் பலபுரியாத புதிர்நிறைந்த இடமாகவும் இது அறியப்படுகிறது. புராணகாலம் முதல் இன்று வரையில் இங்கு சித்தர்கள் பலர் வாழ்ந்ததாகவும், வாழ்ந்து வருவதாகவும் நம்பப்படுகிறது. சங்ககாலத்தில் கொல்லிமலையானது சதுரகிரிமலை எனவும் அழைக்கப்பட்டது.

கொல்லிமலையின் மர்மங்கள் :

21 ம் நூற்றாண்டின் நவீன உலகத்திலும் பல இரகசியங்களை உள்ளடக்கி மக்களைவியப்பில் ஆழ்த்தும் முக்கியபகுதியாககொல்லிமலைஉள்ளது. இத்தோடுநம்மைமேலும்சிந்திக்கவைக்கும்மற்றொருசெய்தியும்இங்குஉள்ளது. அதாவதுஇங்குஇருக்கும்சித்தர்களுக்குகூடுவிட்டுகூடுபாயும்கலைதெரிந்தவர்கள். இந்தகலைதெரிந்தசித்தர்கள்இன்றும்இருப்பதாகஅங்குள்ளமக்கள்கூறுகின்றன. மேலும்இங்குஇருக்கும்ஓர்அபூர்வமூலிகையைஉட்கொண்டால்மனிதர்கள்மாயமாகிமறைந்துவிடுவார்களாம்இப்படிபலமர்மமுடுச்சுகளுக்குசொந்தமானஇடமாககொல்லிமலைஉள்ளது.

கொல்லிமலை :

கொல்லிமலை, இந்தியாவின்தெற்குபகுதியில்உள்ளதமிழ்நாட்டின்நடுப்பகுதியில்நாமக்கல்மாவட்டத்தில்அமைந்துள்ளஒருசிறியமலைத்தொடராகும். 1300 மீஉயரம்உள்ளஇம்மலைத்தொடர்ச்சி, 280 சதுரகீ.மீபரப்பளவைக்கொண்டது. இதைவேட்டைக்காரன்மலைஎன்றும்கூறுவர். கொல்லிமலைநாமக்கல்மாவட்டத்தின்ஐந்தாவதுவட்டமாகஅக்டோபர் 2012 அன்றுதொடங்கப்பட்டது.

வரலாற்று சிறப்புமிக்க கொல்லிமலை :

பழம்பெரும்நூல்களில்இந்தமலையின்சிறப்புசொல்லப்பட்டிருக்கிறது.அதற்குபலசான்றுகளும்உள்ளன. பழந்தமிழ்நூல்களானசிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறுமுதலியவற்றில்கொல்லிமலையைப்பற்றியகுறிப்புகள்உள்ளன.

வழித்தடம்:

நாமக்கல்மாவட்டத்திலிருந் 55 கிலோமீட்டர்தொலைவில்கொல்லிமலைஉள்ளது . கொல்லிமலைக்குநாமக்கல்,  இராசிபுரம் , சேந்தமங்கலம்மற்றும்சேலம்போன்றஇடங்களில்இருந்துபேருந்துவசதிஉள்ளது. இருசக்கரவாகனங்களிலும், கார்போன்றநான்குசக்கரவாகனங்களிலும்வந்துசெல்லசிறந்தஇடம்

சுற்றுலா செல்ல சிறந்த மாதங்கள்:

இரண்டுமுதல்மூன்றுநாட்கள்இருந்தால்போதும்நாம்கொல்லிமலையின்அனைத்துசுற்றுலாத்தலங்களையும்நாம்சுற்றிப்பார்க்கமுடியும். அக்டோபர்முதல்மார்ச்மாதங்களில்இங்குசுற்றுலாச்சென்றால்பசுமையானமலையின்அழகையும், இதமானவானிலையையும்நாம்ரசிக்கமுடியும். வள்ளல்களில்ஒருவரானவல்வில்ஓரிவிழாஆகஸ்ட்மாதத்தில்கொடாடப்படுகிறது, கலாச்சாரத்தைபற்றிதெரிந்துகொள்ளஆர்வம்உள்ளவர்கள்ஆகஸ்ட்மாதத்தில்இங்குவரலாம்.

70 கொண்டை ஊசி வளைவுகள் :

இம்மலைப்பாதையில் 70 கொண்டைஊசிவளைவுகள்உள்ளது.சிலகொண்டைஊசிவளைவுகள்மிகவும்அபாயமானவளைவுகளைகொண்டிருப்பதால்தேர்ந்தஓட்டுனர்களேவாகனங்களைஒட்டிசெல்லமுடியும்.இருசக்கரவாகனபிரியர்களாகஇருந்தால்இந்த 70 வதுகொண்டைஊசிவளைவுகளில்செல்வதேஅவர்களுக்குசாகசம்என்றுதான்சொல்லவேண்டும். மூலிகைகளின் ராணி கொல்லிமலை சுற்றுலா

செம்மாடு: கொல்லிமலையில்உள்ளமுக்கியமானசுற்றுலாத்தலங்களில்ஒன்றுசெம்மேடு.இந்தஇடம்கடல்மட்டத்திலிருந்து 1,200 மீட்டர்உயரத்தில்உள்ளது.70 வதுகொண்டைஊசிவளைவுகளைகடந்துவந்தபிறகுநாம்கொல்லிமலையில்முதலில்பார்க்கும்இடம்செம்மேடு. கொல்லிமலையின்நிர்வாகத்தலைமையிடமாகவும், மையப்பகுதியாகவும்உள்ளது.

செம்மேடு சந்தை :

பழங்குடிமக்கள்வசிக்கும்முக்கியப்பகுதியாகசெம்மேடுஉள்ளது. கொல்லிமலைக்குசுற்றுலாவருபவர்கள்செம்மேட்டில்பழங்குடியினரால்நடத்தப்படும்இந்தசந்தைக்குதவறாமல்செல்கின்றனர். இந்தசந்தையில்இடைத்தரகர்கள்இல்லாமல்நேரடியாகஇயற்கையில்விளைந்தஅனைத்துபொருட்களும்விற்பனைசெய்யப்படுகிறது.  தினை, ராகி, வரகுபோன்றசிறுதானியவகைகளும் ,  மலைவாழை, அண்ணாச்சி,சீத்தாப்பழம், பலாப்பழம்போன்றபழவகைகளும்வீட்டிற்க்குதேவையானஇஞ்சி, மலைப்பூண்டுபோன்றவைகிடைக்கும். நமக்குதேவையானதைவாங்கிவரமுடியும். விலைசற்றுஅதிகமாகஇருந்தாலும்தரமானஅதேசமயம்இயற்கையானமுறையில்இங்கேயேவிளைந்தபொருட்கள் .கொல்லிமலையில்பலஇடங்களில்சீதாப்பழம்பார்க்கமுடியும். இயற்கையில்விளைந்தஇந்தபொருட்களைசுற்றுலாப்பயணிகள்விருப்பிவாங்கிசெல்வதைப்பார்க்கமுடியும். சிலபொருட்களின்விலைஅதிகமாகவும், சிலபொருட்களின்விலைகுறைவாகவும்இருக்கும் .

அறப்பளீஸ்வரர் ஆலயம்

அறப்பளீஸ்வரர்ஆலயம் சோழர்காலத்தில்கட்டப்பட்டபழமையானசிவன்கோவில்.கொல்லிமலையின்முக்கியஆன்மீகசுற்றுலாதலங்களில்ஒன்றுஇந்தஅரப்பளீஸ்வரர்ஆலயம்.’ அறை’ என்றால்மலை, பள்ளிஎன்றால்தங்கியிருத்தல்மலைமீதுதங்கியிருப்பதால்இறைவன்அறைப்பளீஸ்வரர்எனஅழைக்கப்பட்டுபின்னர்மக்களால்அறப்பளீஸ்வரர்எனமருவியதாககூறுகின்றனர். கடையேழுவள்ளல்களில்ஒருவரானவல்வில்ஓரிஅரசாண்டப்பகுதி . இங்குசிவலிங்கம்சுயம்புமூர்த்தியாககாட்சியளிக்கிறார். இதன்உச்சியில்கலப்பையால்மோதியதழும்புஇருப்பதாகநம்பப்படுகிறது. திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும்தமதுதேவாரப்பாடல்களில்கொல்லிமலைபற்றிகுறிப்பிட்டுள்ளனர்.  இங்குருத்திராச்சைமாலைகளைஅதிகஅளவில்காணலாம்.

கோவிலின் அதிசய அமைப்பு: இந்தகோவிலில்ஒரேஇடத்தில்நின்றுமூலவரானஅறப்பளீஸ்வரர், தாயார்அறம்வளர்த்தநாயகி, விநாயகர்மற்றும்முருகன்ஆகியநான்குதெய்வங்களையும்ஒருசேரதரிசிக்கமுடியும்.

மீன்அதிசயம்: கோவிலுக்குஅருகில் “மீன்பள்ளி” என்றஆறுஓடுகிறது .இங்குஇறைவன்மீன்வடிவில்இருப்பதாகநம்பப்படுகிறது.  ஒருமுறைபக்தர்கள்மீன்களைசமைக்கமுயன்றபோது, அவைமீண்டும்உயிர்பெற்றுஆற்றுக்குள்குதித்ததாகஒருகதைகூறப்படுகிறது. இதன்காரணமாக” அறுத்தமீனைபொருத்திஉயிர்ப்பித்தஅறப்பளீஸ்வரர் ” என்றும்இவர்அழைக்கப்படுகிறார்.

சிற்றருவி (மினிபால்ஸ்):

கொல்லிமலையில்உள்ளமுக்கியஅருவிகளில்ஒன்றுசிற்றருவி. அறப்பளீஸ்வரர்ஆலயத்திற்குபின்புறம்இந்தசிற்றருவிஉள்ளது.  சிற்றருவியில்இருந்துவிழக்கூடியநீரானதுஆகாயகங்கைநீர்வீழ்ச்சிக்குசெல்லகிறது. ஆகாயகங்கைநீர்வீழ்ச்சிக்குசென்றுகுளிக்கமுடியாதபலபேர்இந்தசிற்றருவியில்குளிப்பதைபார்க்கமுடியும். இதுகுளிப்பதற்குஏற்றஇடமாகஉள்ளது. அதிகஉயரமும், அதிகவேகமும்இல்லாமல்அருவியில்நீர்விழுகிறது. குழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைபாதுகாப்பாககுளிக்கலாம்.

ஆகாயகங்கை நீர்விழ்ச்சி:

300 அடிஉயரத்திலிருந்துவிழும்நீர்பார்க்கும்போதுஆகாயத்திலிருந்துவிழுவதுபோல்காட்சியளிப்பதால்இதற்குஆகாயகங்கைநீர்விழ்ச்சிஎனபெயர்வந்ததாககூறப்படுகிறது. இந்தஆகாயகங்கைநீர்வீழ்ச்சிக்கு   1196 படிக்கட்டுகளைஇறங்கிகுளித்துவிட்டுமறுபடியும்திரும்பிவரகுறைந்தது 3 மணிநேரம்செலவாகும்.ஆரம்பத்தில்படிக்கட்டுகளில்இறங்குவதுஎளிமையாகஇருந்தாலும்நேரம்செல்லசெல்லமிகவும்கடினமாகிவிடும். இந்தநீர்வீழ்ச்சிக்குபோகும்வழியில்ஒருபார்வைமையம்உள்ளது. இங்கிருந்துபார்க்கும்போதுமழையின்அழகைமுழுவதுமாகஇரசிக்கமுடியும். இதற்குநுழைவுகட்டணம் 10 ரூபாய்வசூலிக்கப்படுகிறது. இந்தநீர்வீழ்ச்சியானதுகாலை 9 மணியிலிருந்துமாலை 3 மணிவரைமட்டுமேஅனுமதி.  இந்தநீர்வீழ்ச்சியிலிருந்துவிழும்நீரின்அழகைபார்த்ததுமேநமக்கிருக்கும்சோர்வுமறைந்துபுத்துணர்ச்சிகிடைத்துவிடும்.

மாசிலா அருவி:

கொல்லிமலைக்குசுற்றுலாவரும்பயணிகளிடையேபிரபலமானஅருவிகளில்மாசிலாஅருவியும்ஒன்றாகும். கொல்லிமலையிலிருந்து 7 கிலோமீட்டர்தொலைவில்உள்ளது .அருவியில்குளிக்ககட்டணம்வசூலிக்கப்படுகிறது.மிகஉயரமானஆகாயகங்கைநீர்விழ்ச்சிபோலஇல்லாமல்மாசிலாஅருவிசுமார் 100 முதல் 200 அடிஉயரத்தில்இருந்துவிழும்ஒருசிறியஅருவியாகும்.  ஆகாயகங்கைஅருவிக்குசெல்லசுமார் 1000 திற்கும்மேற்பட்டசெங்குத்தானபடிகளைஇறங்கி,ஏறிச்செல்லவேண்டும். ஆனால்மாசிலாஅருவிக்குசெல்வதுஎளிதுஅத்துடன்ஒருபாதுகாப்பானதும்கூடகுழந்தைகள்மற்றும்வயதானவர்களும்குளித்துமகிழசிறந்தஇடம்.இங்குகுழந்தைகளுக்கானபூங்காஒன்றுஉள்ளது. அருவியில்குளிக்கும்முன்என்னைமசாஜ்செய்துகொள்ளமுடியும். அருவிக்குஅருகில்வாகனநிறுத்துமிடம், கழிப்பறைகள், உடைமாற்றும்அறைகள்மற்றும்சிறுகடைகள்போன்றஅடிப்படைவசதிகள்உள்ளன.இங்குமசாஜ்செய்யப்படுகிறது.   .

எட்டுக்கை அம்மன் கோவில்:

மலைவாழ்மக்களின்குலதெய்வமாகபோற்றப்படும்எட்டுக்கைஅம்மன். எட்டுக்கைஅம்மன்கோவில்கொல்லிப்பாவைகோவில்எனவும்அழைக்கப்படுகிறது.கொல்லிமலைக்கேஅழகுகொல்லிப்பாவைஎனஅழைக்கப்படும்எட்டுக்கைஅம்மன்.  அறப்பளீஸ்வரர்கோவிலிலிருந்து 2 கிலோமீட்டர்தொலைவில்பூஞ்சோலைஎன்றகிராமத்தின்அருகேஉள்ளது. அமாவாசை, பௌர்ணமிநாளில்கோவிலில்கூட்டம்அதிகமாகஇருக்கும்.

கொல்லி மலையில் சித்தர்கள்தவம்செய்தபோதுஅசுரர்கள்மற்றும்விலங்குகளின்தொல்லைஅதிகமாகஇருந்தது. அப்போதுமாயன்எனும்தெய்வசிற்பிசிலையைஉருவாக்கிஉயிரிருட்டினார். அதுதான்எட்டுக்கைஅம்மன். அசுரர்கள்சித்தர்களைதொந்தரவுசெய்யும்போதுஎட்டுக்கைகளைகொண்டுவதம்செய்துதன்காலடியில்மிதித்தபடிகாட்சியளிக்கிறது.காலப்போக்கில்சிலைமண்ணில்புதைந்துவிட்டது.

ஒருநாள்ஆடு, மாடுமேய்க்கசெல்லும்போதுமாடுகள்ஒருஇடத்தைபார்த்துபயந்துஓடின, அந்தஇடத்தைதோண்டிபார்க்கும்போதுஎட்டுக்கைஅம்மன்சிலைஇருந்தது. மக்கள்இங்குகோவில்கட்டிவணங்கிவருகின்றனர். இந்தஅம்மன்சக்திவாய்ந்ததாகவும், அமானுஷ்யசக்திகளைநீக்குவதாகவும்மக்களால்நம்பப்படுகிறது.

நிலப்பிரச்னைக்குதீர்வு, கணவன்மனைவிபிரச்சனைகள், குழந்தைவரம்எனபலவற்றைதீர்க்கும்இந்தகொல்லிப்பாவைஅம்மன்கொல்லிமலையின்சிறப்பு.

கொல்லிமலை படகு இல்லம்:

இயற்கைவளமும், மூலிகைவளமும்நிறைந்தகொல்லிமலைக்குஆண்டுமுழுவதும்சுற்றுலாப்பயணிகள்அதிகம்வந்துசெல்கின்றனர். கொல்லிமலையின்தவிர்க்கமுடியாதசுற்றுலாத்தலங்களில்கொல்லிமலையின்வாசலூர்பட்டிபடகுஇல்லமும்ஒன்று. 2007 ல்பூங்காவுடன்கூடியபடகுஇல்லம்திறக்கப்பட்டது.ஊராட்சிநிர்வாகத்தின்கட்டுப்பாட்டின்கீழ்மூன்றுபடகுகள்ஏரியில்இயக்கப்பட்டன. தங்கள்குழந்தைகளுடன்படகில்பயணித்துகுதூகலிந்தனர்.  அத்துடன்உயரமானமரங்களுக்குநடுவேஇந்தபடகுபயணம்அளவில்லாசந்தோசம். ஆனால்தற்போதுஇந்தபடகுஇல்லம்பராமரிப்புஇல்லாமல்சீர்குலைந்துஉள்ளது. சுற்றுலாபயணிகள்வந்துதிரும்பிசெல்கின்றனர்.

சீக்குப்பாறை பார்வை மையம்:

கொல்லிமலையில்மலைகளைதொட்டுச்செல்லும்மேகக்கூடத்தைரசிப்பதோடு, சுவாசிக்கும்மூலிகைகாற்றுஉடலுக்குபுத்துணர்ச்சியைஊட்டும்.கொல்லிமலையின்ஒட்டுமொத்தஅழகையும்பார்த்துரசிக்கசிறந்தஇடம்சீக்குப்பாறைபார்வைமையம். இதற்குநாம்சிலபடிகள்ஏறவேண்டியதிருக்கும். இங்கிருந்துபள்ளத்தாக்குகள், பசுமையானமலைகள், கிராமங்களின்அழகினைபார்த்துரசிக்கமுடியும்.

சைவ ஆட்டுக்கால் சூப்பு:

கொல்லிமலையில்பலஇடங்களில்சைவஆட்டுக்கால்சூப்பைநாம்ருசிக்கமுடியும். கொல்லிமலைஇரண்டுநாட்கள்அமைதியைதேடிசெல்பவர்களின்சொர்க்கம்.மணமானகாபிதோட்டம்நம்மைவரவேற்க, ஆங்காங்கேஇருக்கும்மிளகுதோட்டம்இவ்வளவுஉயரத்தில்இருப்பதைஎப்படிபறிக்கின்றனர்என்றகேள்வியைஎழுப்பஆகாயகங்கைநீர்வீழ்ச்சியைஅதிசயத்துடன்பார்த்து,மாசிலாஅருவியில்குளித்துஅறப்பளீஸ்வரரைவணங்கி,  அங்குள்ளமக்களின்குலதெய்வமானகொல்லிப்பாவையின்ஆசிர்வாதம்பெற்று, இங்கேயேவிளையக்கூடியபொருட்களைவீடிற்குவாங்கிக்கொண்டுபுத்துணர்ச்சியோடுதிரும்பசிறந்தஇடம்கொல்லிமலை.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top