ஆந்திராவின் ஊட்டிஅரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா

ஆந்திராவின்ஊட்டி“அரக்குபள்ளத்தாக்குசுற்றுலா”
ஆந்திராவின்ஊட்டி“அரக்குபள்ளத்தாக்குசுற்றுலா”

விசாகப்பட்டினம் சுற்றுலாத்தலம்

தென்னிந்தியாவின் கடற்கரை நகரம் என அழைக்கப்படும் விசாகபட்டணம் விசாக் எனவும், விசாகா மற்றும் வால்டேர் என்றும் அழைக்கப்படுகிறது. ஆந்திராவின்நான்குஸ்மார்ட்நகரங்களில்விசாகபட்டினமும்ஒன்று. ஆந்திரப்பிரதேசத்தி ல்விசாகப்பட்டினம்கடல்சார்ந்தசுற்றுலாத்தலத்திற்குசிறப்புவாய்ந்தது. அதேபோல்ஆந்திராவின்மலைசார்ந்தசுற்றுலாதளத்திற்குஅரக்குவேலி.

வழித்தடம்:

பலசுற்றுலாத்தலங்களைகொண்டவிசாகபட்டினத்திற்குரயில்பயணத்தில்சென்னையிலிருந்துவிசாகப்பட்டினம் 796 கிலோமீட்டர் 12 மணிநேரம்பயணம்செய்யலாம்அல்லதுஒன்றரைமணிநேரபயணத்தில்விமானம்மூலம்பெங்களூரிலிருந்துவிசாகப்பட்டினம்வந்துவிடமுடியும்.

விநாயகர் வழிபாடு:

கலாச்சாரம், வரலாறு, ஆன்மீகம்,கடற்கரை, மலைகள்எனஅனைத்துசுற்றுலாத்தளங்களையும்நாம்இங்குசுற்றிப்பார்க்கமுடியும்.சுற்றுலாவைதொடங்கியநாம்முதலில்சென்றஇடம்பேருந்துநிறுத்தத்தில்அழகியதமிழ்பெயர்பலகைபதியப்பட்டமுழுமுதற்கடவுளானவிநாயகரைதமிழில்அர்ச்சனைசெய்தஅர்ச்சகரைபார்த்துவிநாயகரைவழிபட்டுசுற்றுலாவைதொடங்கிவிட்டோம்.

ராமனாய்டு பிலிம் சிட்டி:

சுற்றுலாவில்நாம்சென்றஇரண்டாம்இடம்மலைஉச்சியில்அமைந்தமிகப்பெரியபிலிம்சிட்டி. நுழைவுகட்டணத்தைசெலுத்திஉள்ளேநுழைந்தால்கோவில்கள், அரண்மனைகள், மருத்துவமனை, காவல்நிலையம், வீடுகள்எனபலபிரமாண்டகட்டிடங்களைபார்க்கமுடியும்.வாய்ப்பிருந்தால்காட்சிகள்படமாக்கப்படுவதைபார்க்கமுடியும்.அதிகமானபடங்கள்எடுத்ததற்கானகின்னஸ்சாதனைவாங்கியபெருமைஇதற்குஉண்டு.

ரிசிகொண்டாகடற்கரை:

விசாகபட்டினத்திலிருந்து 8 கிலோமீட்டர்தொலைவில்உள்ளஇந்தகடற்கரைபன்னாட்டுஅறக்கட்டளையால்நீலகடற்கரைஎனும்விருதுபெற்றுள்ளது.கடற்கரைதங்கமணல், தெளிவானநீலநீர்மற்றும்சுற்றிலும்பசுமையானமலைகளால்சூழப்பட்டுகாட்சியளிக்கிறது.

ரிசிகொண்டாகடற்கரைஎனவும்ருசிகொண்டாகடற்கரைஎனவும்அழைக்கப்படும்இந்தகடற்கரைசாகசவீரர்களுக்குசொர்க்கம்.சர்ஃபிங், ஜெட்ஸ்கீயிங், வேகப்படகுசவாரி,ஸ்கூபாடைவிங்மற்றும்காயக்கிங்போன்றவற்றைஇங்குவிளையாடமுடியும்.

சிவராத்திரிநாட்களில்பொதுமக்கள்இந்தகடற்கரைக்குஅதிகம்வந்துசெல்வதாககூறுகின்றனர்.

ஸ்ரீவெங்கடேஸ்வராசுவாமிகோவில் ஆந்திராவின் ஊட்டி“ அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா”

விசாகப்பட்டினத்தில்உள்ளஸ்ரீவெங்கடேஸ்வராசுவாமிகோவில்வைகுண்டகிரிகோவில்அல்லதுஸ்வர்ணகிரிவெங்கடேஸ்வரசுவாமிகோவில்என்றுஅழைக்கப்படுகிறது. 3,333 அடிஉயரம்கொண்டஇந்தகோவில்தென்னிந்தியாவின்மிகஉயரமானகோவில்.

ஆன்மீகவிரும்பிகளுக்குபெருமாள்அருள்பெறசெல்லும்இடம். இங்குமலையின்உச்சியில்இருக்கும்வெங்கடவனைபடியேறிதரிசித்துஅருளைபெறலாம். அழகானகட்டிடகாலை, அமைதியானசூழல், கடல்மற்றும்துறைமுகத்தின்அழகியகாட்சிகளைஇங்கிருந்துகாணமுடியும்.

vizag zoo :

ஆந்திராவின்ஊட்டி“அரக்குபள்ளத்தாக்குசுற்றுலா”
ஆந்திராவின்ஊட்டி“அரக்குபள்ளத்தாக்குசுற்றுலா”

நாட்டின்மூன்றாவதுபெரியமிருகக்காட்சிசாலையாகும்.625 ஏக்கர்பரப்பளவில்உள்ளஇந்தவிலங்கியல்பூங்காபெயர்பலகையைபார்க்கும்போதேநாம்தெரிந்துகொள்ளலாம்உள்ளேமான்முதல்புலிவரைஅனைத்தையும்பார்க்கமுடியும்என்று.

ஒருசிறுதொகையைநுழைவுகட்டணமாகசெலுத்திஉள்ளேநுழைந்தால்வனவிலங்குகள்பசுமையானசூழலில்நம்மைவரவேற்கும்.இங்குபட்டாம்பூச்சிகளுக்குசிறப்புப்பகுதியும்உள்ளது.குறைந்தது 2 முதல் 3 மணிநேரம்தேவைப்படும்.நடந்துசெல்லமுடியாதவர்கள்  Toy Train  என்றுசொல்லக்கூடியமினிரயிலில்சிறுகட்டணத்தைசெலுத்திபூங்காவைசுற்றிபார்க்கலாம்.

Sea View:

பயணங்களின்நடுவேபலஇடங்களில்பார்வைமையங்கள். இந்தபார்வைமையங்களிலிருந்துகடற்கரையின்அழகியகாட்சிகளைநாம்பார்த்துரசிக்கமுடியும்.

கைலாஷ்மலை:

பொதுமக்கள்அதிகம்வந்துசெல்லும்நுழைவுகட்டணம்இல்லாஇடம்கைலாசமலை. இந்தமலையில்பூங்கா, குழந்தைகளுக்கானசாகசவிளையாட்டுகள்உள்ளன. அத்துடன்பூங்காவின்நடுவேபிரமாண்டசிவன்பார்வதிசிலைஉள்ளது. அமைதியும்ஆன்மீகமும்சேர்ந்தஇந்தமலையை Toy Train மூலம்சுற்றிவரலாம்.

Toy Train மூலம்மலையைசுற்றிவரும்நாம்பார்க்கும்கடற்கரைகாட்சிகள்அற்புதமாகஇருக்கும்.இங்கு roap கார்வசதியும்உள்ளது.

RK பீச்

வரலாற்றுபிரியர்களுக்கானசொர்க்கம்இந்த RK பீச்.

இங்குமூன்றுஅருங்காட்சியகம்உள்ளது.ஆசியாவிலேய submarine அருங்காட்சியகம்உள்ளஇடம்இது. இரவில்விளக்குகளின்வெளிச்சத்தில்அருகாட்சியகம்ஜொலிக்கும்.மூன்றுஅருங்காட்சியகத்திற்குசேர்த்துநுழைவுகட்டணத்தைஎடுத்துஉள்ளேநுழைந்தால்நாம்முதலில்பார்த்தஅருங்காட்சியகம்.

INS குருசுரா S20 அருங்காட்சியகம்:

இந்தியாவிற்காக 31 ஆண்டுகள்போரில்ஈடுபட்டநீர்மூழ்கிகப்பல்.டீசல்மற்றும்எலக்ட்ரிக்நீர்முழ்கிகப்பல்.நீர்முழ்கிகப்பலின்உள்ளேநுழைந்தால்எண்ணற்றஎலக்ட்ரிக்ஒயர்கள்பிணைக்கப்பட்டிருப்பதைபார்க்கமுடியும்.

இந்தபோர்கப்பல்இயக்கப்படுத்தல், போர்உபகரணங்களைபாதுகாத்தல், சமைத்தல், தூங்குதல்எனஅவர்களின்வாழ்வியல்மியூசியமாக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகம் 2: Sea Harrier museum

அருங்காட்சியகம் 3:TUP LEV 142 :

இந்தியபோர்விமானம்என்றபெருமைக்குரிய TUP LEV 142 aircraft museum. உள்ளேநுழைந்தால்விமானத்தில்பணிபுரிந்தகேப்டன்கள், விமானத்தைபற்றியதகவல்கள், என்ஜின்அமைப்புகள், போன்றவைகாட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

aircraftவிமானத்தில்நுழைந்தால் 29ஆண்டுகள்இந்தியாவிற்காகபோர்செய்தவிமானத்தில்நாம்உள்ளோம்என்றஒருசிறுசந்தோசம்நமக்குள்தோன்றும்.

கடற்கரை, கோவில்,பூங்கா, அருங்காட்சியகம்எனபலசுற்றுலாத்தலங்களைகொண்டவிசாக்என்கிறவிசாகப்பட்டினம்தென்னிந்தியாவின்சிறந்தகடல்மற்றும்மலைசார்ந்தசுற்றுலாத்தலமாகும்.

ஆந்திரப்பிரதேசன்இரண்டாம்நாள்சுற்றுலாஅரக்குவேலி .இந்தஅரக்குவேலிஆந்திராவின்ஊட்டிஎன்றுகூடசொல்லலாம். மலைவாழ்மக்களின்அரவணைப்பில்இருக்கக்கூடியஇந்தஅரக்குவேலியில்பலசுற்றுலாதலங்கள்உள்ளன.

கடல்மட்டத்திலிருந்து 3000 அடிஉயரத்தில்உள்ளஇந்தஅரக்குவேலிக்குமலையைகுடைந்துகொண்டுசெல்லும்விஸ்டாடோம்கண்ணாடிரயிலில்பயணிப்பதுநம்மையேமெய்மறக்கவைக்கும். விசாகபட்டினத்திலிருந்துகாலை 6.50 மணிக்குபுறப்படும்இந்தரயில் 58 சுரங்கங்களையும், 84 பாலங்களையும்கடந்துசுமார் 5 மணிநேரத்தில்அரக்குவேலியைஅடைகிறது. பயணத்தில்பார்த்துரசிக்கும்பள்ளத்தாக்கும், நீர்விழ்ச்சிகளும், பசுமையானமலைகளும்மக்களைஈர்க்கும்வகையில்உள்ளது.

விசாகபட்டினத்திலிருந்துசுமார் 120 கிலோமீட்டர்தொலைவில்உள்ளமலைவாசஸ்தலம். தனிமையையும்அமைதியும்தேடுபவர்களின்சொர்க்கம். சுண்ணாம்புகற்களால்ஆனநூற்றாண்டைகடந்தபோராகுகை, மிகஅழகானகாட்சியைவழங்கும்கலிகொண்டபார்வை

மையம், சுவைத்துபார்க்கமூங்கில்பிரியாணி, பசுமையானதரைவிரிப்பைகொடுக்கும்தேயிலைதோட்டம், மிளகுசெடிகளும், பழங்குடியினர்வாழ்வியலைஎடுத்துக்கூறும்அருகாட்சியகம், தாவரவியல்பூங்காஎனபல சுற்றுலாதலங்கள்உள்ளன.

வழித்தடம்:

அக்டோபர்முதல்பிப்ரவரிவரைஉள்ளமாதங்களில்சென்றால்பசுமையும், பனித்துளியையும்ரசிக்கமுடியும். சென்னையிலிருந்துவிசாகபட்டினத்திற்குரயில்சேவைஉள்ளது. 796 கிலோமீட்டர்பயணத்திற்கு 12 மணிநேரம்தேவைப்படும். விமானசேவையும்உள்ளது, பெங்களூர் to விசாகப்பட்டினம்அதற்குபயணநேரம் 2 மணிநேரம்ஆகும். விசாகபட்டினத்திலிருந்துநாம்அரக்குவேலிக்குவரவேண்டும்.

தங்கும்விடுதிகள்: விசாகப்பட்டினத்தில்பலதங்கும்விடுதிகள்உள்ளது. டென்ட்ஸ்டே,  homeஸ்டே , ரிசார்ட்எனஅவரவர்வசதிக்குஏற்பதேர்வுசெய்துகொள்ளலாம்.

போராகுகை:

விசாகபட்டினத்திலிருந்து 116 கிலோமீட்டர்தொலைவில்அரக்குபள்ளத்தாக்கில்உள்ளமுக்கியசுற்றுலாதலங்களில்ஒன்று705 மீட்டர்உயரத்தில்அனந்தகிரிமலைப்பகுதியில்இருக்கும்இந்தபோராகுகைஉலகின்மிகப்பெரியகுகைகளுள்ஒன்றாகஉள்ளது. இதன்பரப்பளவுதோராயணமாக 36 சதுரகிலோமீட்டர்என்றுசொல்லபடுகிறது. சிவலிங்கவடிவில்இருக்கும்இந்தகுகைகோவிலுக்குசெல்லநுழைவுகட்டணம்வசூலிக்கப்படுகிறது. பண்டிகைநாட்களில்நுழைவுகட்டணம்கிடையாது. சூரியஒளியானதுசிவலிங்கத்தின்மீதுவிழுவதுஅற்புதமனாஅமைப்பு.

முதல்முறையாககுகைக்குள்செல்லும்ஒருவருக்குஇயல்பாகவேமேலேவிழுந்துவிடுமோஎன்றபயம்ஏற்படும். ஆனால்சுண்ணாம்புகற்களால்ஆனஇந்தகற்கள்பலநூற்றாண்டிற்குமுன்னர்உருவானது.

இங்குசிவராத்திரிபண்டிகைவெகுவிமர்சையாககொண்டாடப்படுகிறது.பண்டிகைநாட்களில்இங்குள்ளமக்கள்மொட்டைஅடித்து, பூஜைசெய்துஇறைவனைவணங்குகின்றனர். குகைக்குசெல்லும்வழியில்பலகடைகளைபார்க்கலாம்.

மூங்கில்பிரியாணி:

ஒவ்வொருஇடத்திற்கும்ஒருஅடையாளஉணவுஉண்டு. இந்தஇடத்திற்கானஅடையளமாகபார்க்கப்படும்மூங்கில்பிரியாணி, மூங்கில்சிக்கன்இவற்றைஇங்குபலஇடங்களில்பார்க்கலாம். இதனுடையசுவைதனித்துவமாகஇருக்கும்என்பதில்எந்தஒருமாற்றுக்கருத்தும்இல்லை.

கலிகொண்டகாட்சிமுனை :

அரக்குபள்ளத்தாக்கிலிருந்து 30 நிமிடபயணத்தில்நாம்காணும்இந்தகலிகொண்டபார்வைமையம்இயற்கைஆர்வலர்களுக்குபிடித்தஇடம். 4320 அடிஉயரத்தில்விசாகப்பட்டினத்தின்மிகஉயர்ந்தஇடமாகவும், கிழக்குதொடர்ச்சிமலைகளின்இரண்டாவதுஉயர்ந்தசிகரமாகவும்உள்ளது. அடுக்கடுக்காய்இருக்கும்மலைகள், அருவிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள்,ரயில்பாதைகள்எனஅனைத்தும்சேர்ந்தஒருஅழகியகட்சியைவழங்குகிறது. இங்குள்ளகடைகளில்தேநீர்சுவைத்துக்கொண்டபார்க்கலாம்.

மிளகுசெடிகளும், காப்பிதோட்டமும்:

அரக்குவேலிகாப்பிஎன்றுசெல்லமாகஅழைக்கப்படும்பசுமையானதரைவிரிப்புபார்ப்பதற்கேகண்கொள்ளாகட்சியாகஇருக்கும். இந்தஇடத்தில்பலர்போட்டோஷூட்எடுத்துக்கொண்டிருப்பதைபார்க்கமுடியும். தோட்டத்தைபார்க்கவருபவர்கள்சுவைத்துபார்க்கசூடானகாப்பிடிரம்மில்வைக்கப்பட்டிருக்கும். வரிசையாகஉள்ளகடைகளில்ஸ்பைசிஐட்டம்என்றுசொல்லக்கூடியமசாலாபொருட்கள்வரிசையாகவிற்பனைக்குவைக்கப்பட்டிரும். சூடானகாப்பியைகுடித்துவிட்டுவிருப்பமுள்ளமசாலாபொருட்களைவாங்கிகொண்டுவரலாம்.

பழங்குடியினர்அருங்காட்சியகம்:

காலை 9 மணியிலிருந்துமாலை 6 மணிவரைமட்டுமேஅனுமதிக்கப்படும்இந்தஅருங்காட்சியகத்திற்குநுழைவுக்கட்டணம்உண்டு. வரலாற்றுஆர்வலர்களையும்,  சமூகஆர்வலர்களையும்ஈர்க்கும்இந்தஇடத்தில்பழங்குடியினர்கலாச்சாரத்தையும், மரபையும்சிலைகள்மூலமாககாட்சிப்படுத்தியிருக்கின்றனர்.

சாலையோரத்தில்இருக்கும்இந்தஅருங்காட்சியகத்தின்நுழைவுவாயில்சொல்லும்உள்ளேநாம்எதைபார்க்கப்போகிறோம்என்று. அப்படியேஉள்ளேநுழைந்தால்நம்மைவரவேற்கும்பெரியகுளம், குளத்தின்அருகில்பலசாகசவிளையாட்டுக்கள்உள்ளனஇதற்க்குதனிகட்டணம்செலுத்திவிளையாடலாம். அதன்மறுபுறம்மிகப்பெரியபுல்தரைவிரிப்பின்பூங்காவில்ஆங்காங்கேபலசிலைகள்மரத்திலிருந்துகள்எடுத்துகுடிப்பது, பெண்களின்நடனம்போன்றவற்றைபார்க்கமுடியும். தனித்தனிஅருங்காட்சியகமும்உண்டு. அதில்பண்டிகைகாலம், வேட்டையாடுதல், சூரியநமஸ்கராம், கோவில்,குறிசொல்லுதல், பெண்களின்அன்றாடவாழ்வியல்எனஅனைத்தையும்சிலைவடிவில்தத்துரூபமாகபார்க்கலாம். அன்றாடவாழ்க்கையைஅவர்களின்சடங்குமுதல்உடைவரைஅழகானகாட்சிகளைபார்க்கலாம்.

கைவினைபொருட்கள்:

இங்குபழங்குடியினமக்கள்தயாரித்தபொருட்களானபாத்திரங்கள், இசைக்கருவிகள், கருவிகள்விற்பனைக்குவைக்கப்பட்டிருக்கும். இதில்பழங்குடியினரின்புத்திக்கூர்மையைநாம்புரிந்துகொள்ளமுடியும்.

பழங்குடியினர்நடனம்:

இந்தஅருங்காட்சியகத்தில்மாலை 5 மணிமுதல் 7 மணிவரைபழங்குடியினரின்நடனநிகழ்ச்சியைநாம்பார்க்கமுடியும். அவர்களுடன்சேர்ந்தும்நடனம்ஆடலாம். இது 5 மணிக்குசென்றால்மட்டுமேசாத்தியம்.

தாவரவியல்பூங்கா:

நம்முடையசுற்றுலாவில்நாம்பார்த்தகடைசிசுற்றுலாத்தலம்நகரத்தின்மையத்தில்உள்ளதாவரவியல்பூங்கா. நுழைவுகட்டணத்தைசெலுத்திஉள்ளேநுழைந்தால்அமைதியேஉருவாய்இருக்கும்புத்தர்சிலைநம்மைவரவேற்கும். மிகஉயர்ந்தமரங்கள், செடிகள், பலவண்ணமலர்கள்ஆகியவற்றைநாம்பார்க்கலாம். நடந்துசெல்லமுடியாதவர்கள் Toy Train வசதியும்உண்டுஅதிலும்சென்றுசுற்றிபார்க்கலாம். இதற்குதனிகட்டணம்செலுத்தவேண்டும்.

காப்பிமனம்வீசும்இந்தஅரக்குவேலிநம்மைவரவேற்ககுகையையும், குகைகோவிலையும்பார்த்துவிட்டு, வரும்வழியில்மூங்கில்பிரியாணிசுவைத்து, கலிகொண்டாபார்வைமயத்தில்நீர்விழ்ச்சியையும், பள்ளத்தாக்கையும்இளம்தென்றலுடன்ரசித்து, பழங்குடியினர்வாழ்வியலைசிலைவடிவில்பார்த்தநாம்இறுதியாகதாவரவியல்பூங்காவில்முடித்துக்கொண்டோம். இந்தசுற்றுலாவானதுஒருஆர்பரிப்புஇல்லாதஅமைதியானசுற்றுலா.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top