ஏழைகளின் ஊட்டி ஏற்காடு சுற்றுலா

ஏழைகளின் ஊட்டி ஏற்காடு சுற்றுலா ஓவ்வொரு சுற்றுலா தலங்களை ப்பற்றி பார்ப்பதற்கு முன்பு அந்த சுற்றுலாதலத்தை ஏன் மக்கள் தேர்வு செய்கின்றன. என்ற காரணத்தை நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். பணத்திற்காக இரவு பகல் பார்க்காமல் ஒய்வு இல்லாமல் கஷ்டப்படும் காலகட்டம் இது. பணத்தினால்மட்டுமேஅனைத்தையும்பெறமுடியும்.இதற்குஉதாரணமாகஒருதிருக்குறளைகூறலாம்.
“அருளில்லாருக்குஆவ்வுலகம்இல்லைபொருளில்லாருக்கு
இவ்வுலகம்இல்லாகியாங்கு ”
இந்தகுறளின்விளக்கம்கடவுளின்அருள்இல்லாதவர்க்குமேல்உலகில்இன்பம்இல்லை. அதுபோலவேபொருள்இல்லாதவர்க்குஇப்பூவுலகில்இன்பம்இல்லைஎனதிருவள்ளுவர்தமதுகுறளில்மிகஅழகாகஎடுத்துக்கூறிஇருக்கிறார்.
தங்கள்குடும்பத்துடன்செல்லும்சுற்றுலாக்களைகூடஅவர்களிடத்தில்உள்ளபணத்தைபொறுத்துஎந்தஇடம்என்றுதேர்வுசெய்கின்றனர்.இன்றுநாம்பார்க்கக்கூடியஇந்தஏற்காடுசராசரியானவாழ்கைவாழ்பவர்களும், நடுத்தரவர்க்கம்இவர்களுக்குஏற்றஒருசிறப்பானசுற்றுலாத்தலம் .
ஏழைகளின் ஊட்டி :
ஏழைகளின்ஊட்டிஎன்றழைக்கப்படும்ஏற்காடுநடுத்தரவர்க்கமக்களுக்குஒருசொர்க்கமாகும்.
மரங்களின்நிழலும்தென்றலின்சுகமும்வெயிலின்தாக்கத்தையும்மறைத்துவிடும்சூழல்கொண்டஏற்காட்டிற்குவரும்சுற்றுலாபயணிகளின்எண்ணிக்கைஅதிகமாகஉள்ளது.
ஏற்காடு :
தமிழ்நாட்டின்முக்கியசுற்றுலாதலங்களில்ஏற்காடுஒன்று. ஏற்காடுஎன்பதுதமிழ்நாட்டின்சேலம்மாவட்டத்தில்அமைந்துள்ளகோடைவாழிடநகரமாகும். இதுகிழக்குத்தொடர்ச்சிமலைத்தொடரில்உள்ளசேர்வராயன்மலையில்அமைந்துள்ளது.ஏற்காடுகடல்மட்டத்திலிருந்து 5326 அடிஉயரத்தில்உள்ளது. இதுஏழைகளின்ஊட்டி..ஏரிக்காடுஎன்பதேஏற்காடுஎன்றுமருவிவிட்டது. இதுசேலத்திலிருந்து 36 கிலோமீட்டர்தொலைவில்அமைந்துள்ளது. ஏற்காடுசெல்லும்மலைப்பாதையில் 20 கொண்டைஊசிவளைவுகள்உள்ளன.
வழித்தடம்:
சேலம்பேருந்துநிலயத்திலிருந்துஏற்காடுக்குபேருந்துவசதியுள்ளது.இந்தபாதையைதேர்வுசெய்கிறவர்கள் 20 கொண்டாய்ஊசிவளைவுகளைகடந்துவரவேண்டிஇருக்கும். இதற்குமாற்றுவழியும்உண்டுஊத்தங்கரைலிருந்துசேலம்வரக்கூடியவழியில்குப்பனுர்என்கிறஇடத்திலிருந்தும்நாம்ஏற்காடுக்குவந்துவிடமுடியும். இந்தபாதையில்வருபவர்கள்தேயிலைதோட்டங்கள், மிளகு ,மூங்கில்மரங்களின்ஓசைஇவற்றையெல்லாம்ரசித்துக்கொண்டுவரமுடியும்.
படகு பயணம்:
ஏற்காட்டிற்குவந்ததும்நாம்முதலில்சுற்றிபார்க்கக்கூடியஇடம்படகுஇல்லம் . இந்தபடகுஇல்லத்திற்குஉள்ளேசெல்லநுழைவுசீட்டினைபெறவேண்டும். உள்ளேசென்றுஅங்குள்ளபடகுகளைபார்வையிடலாம். படகில்பயணிக்கஆசைப்பட்டால்அதற்குகட்டணம்செலுத்திபடகுபயணம்செய்யலாம். அரைமணிநேரம்படகில்பயணிக்கமுடியும். இங்குபலவகைபடகுகள்உள்ளது. கைகளால்இயக்ககூடியதுடுப்புபடகு, காலால்மிதிக்கக்கூடியபெடலிங்படகு, மோட்டார்படகுபோன்றவைஉள்ளது.அந்தஏரியைசுற்றிலும்அடர்ந்தமரங்கள்அங்குநாம்செய்யும்படகுபயணம்மறக்கமுடியாதஇனிமையானஅனுபவத்தைதரும்.காலை 9 மணியிலிருந்துமாலை 5.30 மணிவரைமட்டுமேபடகுசவாரிசெல்லமுடியும்.
குதிரை சவாரி :
படகுஇல்லத்தைவிட்டுவெளியேவந்ததும்குழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஇந்தஇடத்தில்குதிரைசவாரிசெய்யமுடியும்.
சைவஆட்டுக்கால்சூப்பு:
ஆட்டுக்கால்சூப்புசுவைத்திருப்போம்ஆனால்இந்தஏற்காட்டில்சைவஆட்டுக்கால்சூப்புஎன்றுசொல்லக்கூடியஒருவகைவித்தியாசமானசூப்பைநாம்ருசிக்கமுடியும்.இதுஒருவகைகிழங்கிலிருந்துதயாரிக்கப்படுகிறது.
கிளியூர் நீர்வீழ்ச்சி :
ஏற்காடுபேருந்துநிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர்தொலைவில்அமைந்துள்ளதுஇந்தகிளியூர்நீர்வீழ்ச்சி. 150 முதல்200 படிகட்டுகளைகடந்துவரவேண்டிஇருக்கும்.இந்தநீர்வீழ்ச்சியில்மழைகாலங்களில்மட்டுமேநீர்வரத்துஇருப்பதாககூறப்படுகிறது.இதுபார்த்துரசிக்கக்கூடியவகையில்மிகஅழகாகஇருக்கும்குளிப்பதற்கானஅமைப்புசற்றுகுறைவு.
பக்கோடா பாயிண்ட் :
ஏற்காடுபேருந்துநிலையத்திலிருந்து 6 கிலோமீட்டர்தொலைவில்அமைந்துள்ளது.இதைபிரமிட்பாயிண்ட்என்றும்சொல்லலாம். இங்குகற்களைக்கொண்டுபழங்குடிமக்களால்பிரமிட்வடிவில்கட்டப்பட்டுள்ளது.இங்கிருந்துசேலம்மாநகரைபார்ப்பதுமிகவும்கண்கொள்ளாகட்சியாகஇருக்கும்.அதேபோல்இங்கிருந்துகாக்கம்பாடிஎனும்கிராமத்தையும்காணமுடியும். இங்குராமர்கோவில்உள்ளது.
எக்கோபார்க் (அ ) மாண்பூங்கா:
ஏரியிலிருந்து 100 மீட்டர்தொலைவில்உள்ளது. நடந்ததேஇந்தஇடத்திற்குசென்றுவிடலாம்.இதுகாலை 9 மணியிலிருந்துமாலை 5 வரைமட்டுமேபார்வைநேரம். செவ்வாய்கிழமையில்இந்தபார்க்விடுமுறை. இதனைமாண்பூங்காஎன்றும்அழைப்பார்கள் .ஆரம்பகாலங்களில்மாண், மயில்போன்றபறவைகள்இருந்ததாகவும்இப்பொழுதுஇல்லைஎனவும்கூறப்படுகிறது.இங்குகுழந்தைகள்விளையாடபூங்காக்கள்உள்ளது.இந்தபார்க்கின்ஒருமுக்கியசிறப்புஇங்குஒருவிவ்யூபாயிண்ட்உள்ளதுஇதிலிருந்துஏரியைபார்க்கும்போதுஅதனுடையஅழகுசொல்லவார்த்தைகள்இல்லை.
அண்ணாபார்க்:
காலை 8.30 மணிமுதல்மலை 6 மணிவரைபார்வைநேரம். உள்ளேசெல்வதற்குநுழைவுகட்டணம்உண்டு.இந்தஇடத்தில்செடிகள்விற்பனைக்குஉண்டு.நாம்விரும்பியசெடியைவாங்கிவரமுடியும். மேமாதத்தில்நடக்ககூடியமலர்கண்காட்சிஇங்குதான்நடைபெறுகிறது.வண்ணவண்ணமலர்களால்பலவற்றைகாட்சிபடுத்திஇருப்பார்கள்.இங்குமேசிறுவர்களுக்குகானபூங்காஉள்ளது.
ரோஸ்கார்டன்:
பகோடாபாயிண்ட்லஇருந்துரோஸ்கார்டன் 6.5 கிலோமீட்டர்.இதற்குஉள்ளேசெல்லநுழைவுகட்டணம்உண்டு.காலை 8 மணிமுதல்மலை 6 மணிவரைபார்வைநேரம். பரந்தநிலப்பரப்பில்அதிகமரங்களுக்குநடுவில்உருவாக்கபட்டுள்ளது.இங்குசிறுவர்கள்விளையாடவிளையாட்டுபூங்காவும்உண்டு.
பட்டுஉலகம் :
இதுரோஸ்கார்டெனுக்குமிகஅருகில்உள்ளது.தமிழ்நாடுஅரசுசார்பில்பராமரிக்கப்படுகிறது. இதற்க்கு “சில்க்வேர்ல்ட் ” என்றபெயரும்உண்டு.
லேடீஸ்சீட் :
ரோஸ்கார்டன்லஇருந்து 400 மீட்டர்தொலைவில்உள்ளது. இதற்குஎந்தநுழைவுகட்டணமும்கிடையாது. காலையில்சூரியஉதயத்திலிருந்துமாலைசூரியன்மறையும்வரைபார்வைநேரம்.விடுமுறைநாட்கள்ஏதும்கிடையாது. இதற்குலேடீஸ்சீட்எனபெயர்வரகாரணம்இங்குள்ளபாறைகள்சீட்வடிவத்திலிருப்பதினாலும், பிரிட்டிஷ்காலகட்டத்தில்ஒருபெண்இந்தபாறைகளின்மீதுஅமர்ந்துஇந்தமலையின்அழகைரசித்ததினாலும்இப்பெயர்வந்ததாககூறப்படுகிறது. இந்தஇடத்தில்தொலைநோக்கிபார்வை (டெலஸ்ஸ்கோப்விவ்பாயிண்ட்) உள்ளது. இதற்குநுழைவுகட்டணம் 5 ரூபாய். இந்தஇடத்திலிருந்துசேலத்தின்முழுஅழகையும்ரசிக்கமுடியும். அதுமட்டும்அல்லாதுஇங்கிருந்தவளைவுகளையும்நம்மால்பார்க்கமுடியும். லேடீஸ்சீட்டுக்குஅருகாமையில்ஜன்ஸ்சீட், சில்ட்ரன்ஸ்சீட்உள்ளது.
சேர்வராயன்கோவில்:
சேர்வராயன்மலையில்சேர்வராயன்கோவில்உள்ளது.இந்தமலைக்குவருவதற்குநுழைவுகட்டணம்செலுத்தவேண்டும்.சேர்வராயன்கோவிலில்விஷ்ணுபெருமானைவாங்கிவிட்டு, பிறகுசேர்வராயன்மலையில்சிறிதுநேரம்ஒய்வுஎடுத்துவிட்டுசெல்லலலாம்.இங்குஅதிகஅளவில்விளையாட்டுவகைகள்உள்ளன.சேர்வராயன்மலையின்உயரம் 1620 மீட்டர். சுற்றிலும்புல்வெளிகளாகவேஇருக்கும்குடும்பத்தோடுநேரம்செலவிடஏற்றஇடம்.
பொதுவாகவேமலைகளில்பயணம்என்பதுபாதையின்இருபக்கங்களிலும்பச்சைஆடையைபோர்த்தியதுபோல்பசுமையாககாட்சியளிக்கும். மலையின்உச்சிக்குஏறஏறசில்லெனவீசும்தென்றல்காற்றுமனதிற்க்குஇதமானதாகஇருக்கும். ஏற்காடுமிகக்குறைந்தசெலவில்பயணம்மேற்க்கோண்டுநிறைந்தமகிழ்ச்சியைபெறஏற்றஇடம்என்பதற்குஎந்தஒருமாற்றுகருத்தும்கிடையாது.



